ஆங்கிலம் தொகு

பலுக்கல்
பொருள்
  • அதிக செலவாகும்
  • அதிகவிலையுடைய, விலையுயர்ந்த, ஆடம்பரமான
  • சேதாரம் விளைக்கும்
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

  • விலையுயர்ந்த ஆடை (costly dress)

{ஆதாரம்} ---> DDSA பதிப்பு வின்சுலோ

"https://ta.wiktionary.org/w/index.php?title=costly&oldid=1650168" இலிருந்து மீள்விக்கப்பட்டது