cotter
ஆங்கிலம்
தொகுcotter
- கட்டுமானவியல். ஆப்பு ஆணி; ஆப்புச்சாவி
- நிலவியல். ஆப்பு
- பொறியியல். அப்புச் சாவி; ஆப்பு; ஆப்புச் சாவி
- மாழையியல். ஆப்புச்சாவி
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +