ஆங்கிலம்

தொகு
பலுக்கல்

countenance

  • முகக் குறிப்பாடு; முகத்தோற்றம்; முகம்
  • முகபாவம்
  • முகஅமைதி
  • விருப்பு வெறுப்புக் குறிப்பு நிலை
  • உவப்புவர்ப்புத் தோற்றம்
  • இசைவுக் குறிப்பு
  • ஒப்புதல் குறிப்பு
  • (வி.) ஆதரவு காட்டு
  • உடன்பாடு தெரிவி

உசாத்துணை

தொகு
  • தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் countenance
"https://ta.wiktionary.org/w/index.php?title=countenance&oldid=1701689" இலிருந்து மீள்விக்கப்பட்டது