counter-changed
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- counter-changed, உரிச்சொல்.
- பரிமாற்றம் செய்யப்பட்ட
- குறுக்குக் கட்டமிடப்பட்ட
- வண்ணங்கள் மாற்றப்பட்ட
- நிறம் ஒன்றுக்கு ஒன்றாக மாற்றப்பட்ட
( மொழிகள் ) |
சான்றுகோள் ---counter-changed--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி