counterpart
ஆங்கிலம்
தொகு- பலுக்கல்
பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
counterpart
- ஒத்த நிலையினர்; ஒத்த பகுதி; நேரிணை / ஒத்த பகுதி / எதிர்ப்பிரதி
- எதிரிணை
- சரி எதிர்ப்பகுதி
- சரி நிரப்புக்கூறு
- குறை ஈடு செய்யும் கூட்டாளி
- மறுபடிவம்
- சரிநேர் படிவம்
- சரிநேர் அலுவர்
உசாத்துணை
தொகு- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் counterpart