counterpoise
ஆங்கிலம்
தொகுcounterpoise
- இயற்பியல். சமன் செய்; சமன்செய்தல்
- பொறியியல். ஈட்டுநிறை; எதிரீடுசெய்தல்
- வேதியியல். ஈடுசெய்; ஈடுசெய்தல்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +