coup de grâce
/ku də ɡrɑs/}}
பொருள்
- coup de grâce, பெயர்ச்சொல்.
- இறுதி அடி
- காயமடைந்த மனிதரையோ, மிருகத்தையோ உயிரைஎடுக்க கடைசியாக அடிக்கும் அடி
விளக்கம்
- coup de grâce (சொற்பிறப்பியல்)
பயன்பாடு
- The defection of the MLAs was the coup de grâce for the declining party.
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---coup de grâce--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் # DDSA பதிப்பு