courier
ஆங்கிலம்
தொகுcourier
- தூதஞ்சல்; தனியார் அஞ்சல்.
- விரைவு அஞ்சலர்; விரைதூதர்; வேகர்; வழிகாட்டி
- பயண ஏற்பாட்டாளர்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +