court
ஆங்கிலம்
தொகுபலுக்கல்
தொகுபலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
பெயர்ச்சொல்
தொகுcourt
- நீதிமன்றம்; அறமன்றம், நீதியகம்
- அவை.
- திடல்: tennis court.
- ஆடுகளப் பகுதி.[1]
பிரெஞ்சு
தொகுபெயர் உரிச்சொல்
தொகுபால்: ஆண்பால்
மேற்கோள்கள்
தொகு- ↑ சடுகுடு ஆட்டம், நவராஜ் செல்லையா; (ராஜ்மோகன் பதிப்பகம், சென்னை; இரண்டாம் பதிப்பு - ஜூலை 2009).