court cost
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- court cost, பெயர்ச்சொல்.
- (சட்டத் துறை):ஒரு வழக்குத் தொடர்பாக, தாக்கல் கட்டணம், அழைப்பாணைக் கட்டணம் போன்ற நீதிமன்ற செலவை, வாதியோ, தோல்வியடைந்த கட்சியோ கட்டுவது.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---court cost--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்