ஆங்கிலம்

தொகு

பொருள்

தொகு
  • court docket, பெயர்ச்சொல்.
  1. (சட்டத் துறை):நீதிமன்ற கால அட்டவணையில் இருக்கும் வழக்குகளின் பட்டியல்
  2. எழுத்தர் குறித்துக் கொள்ளும் நீதிமன்ற நடவடிக்கைகள்.
  3. நீதிமன்றம் கவனிக்க வேண்டிய வழக்குகளையும், எடுக்க வேண்டிய நடவடிக்கைகளையும் குறித்துக் கொள்வது


( மொழிகள் )

சான்றுகோள் ---court docket--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=court_docket&oldid=1844432" இலிருந்து மீள்விக்கப்பட்டது