coverage
ஆங்கிலம்
தொகுcoverage
- முழுத் தழுவு அளவு
- துழாவுகை (network, test, insurance, topic etc)
- முழுக்கவிவளவு
- ஆற்றலெல்லை
- செயலெல்லை
- முழுப்பரப்பு
- முழுத்தொகை
- மொத்த அடக்கம்
- உள்ளடக்கக் கூறு
- விளம்பர ஆற்றலெல்லை
- விளம்பரம் சென்று பரவவல்ல மக்கள் குழுத்தொகுதி
- காப்பீட்டின் காப்புக்குரிய இடர்த் தொகுதி
- கல்ன் மீட்புக்குரிய கையகத் தொகை
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +