crab
ஆங்கிலம்
தொகுபெயர்ச்சொல்
தொகுcrab
- நண்டு
- கடக இராசி
- ஆடிவான்மனை
- பளுவான பொருள்களை உயர்த்தும் இயந்திரம்
- (வி.) பக்கவாட்டில் நட
- விலாப்புறமாக ஓடு
- நண்டுபிடி
- சோர்வு
- வாட்டம்
- குற்றங்காணல்
- குற்றங்காணும் தன்மை
- (வி.) பருந்து முதலிய வற்றின் வகையில் கூர் நகத்தால் கீறு
- பிறாண்டு
- கீறிக்கிழித்துப் போராடு
- தடு
- அழி
- தடுத்தழி
- கசப்பான காட்டு ஆப்பிள் பழவகை
- சிடுசிடுப்பானவர்
- 'சுடுமூஞ்சி'