crackerjack
ஆங்கிலம்
தொகு- cracker-jack
பொருள்
தொகு- crackerjack, உரிச்சொல்.
- adjective
- crackerjack, பெயர்ச்சொல்.
- noun
- பெரும் மேதை
- பேரறிவுப் படைத்தவர்/ன்/ள்
- பாண்டித்தியமுள்ளவர்/ன்/ள்
- பெருந்திறமையுள்ளவர்/ன்/ள்
- மிகச்சிறத்தது
- அதி உன்னதமானது
- மிக மேன்மையானது
- crackerjack (சொற்பிறப்பியல்)
( மொழிகள் ) |
சான்றுகோள் ---crackerjack--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்