cranial
ஆங்கிலம்
தொகு
cranial
- உளவியல். (மண்டையோடு) சம்பந்தமான
- மருத்துவம். புற பொது நரம்புகள்; மண்டை; மண்டையிய; மண்டையோட்டுக்குரிய\
- மண்டையோட்டுக்குரிய
- மூளைபொதிந்த குடுவைக்குரிய
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +