cranioscopist
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- cranioscopist, பெயர்ச்சொல்.
- மண்டையோட்டுப் புடைப்பகழ்வுகளால் உளவியல் கூறுகளை விளக்கமாக அறிய முடியுமென்ற கோட்பாட்டடிப்படையாக நுலியலாக உருவாகக் கூடுமென்று கருதப்படுகிற மண்டையோட்டு அமைப்பியல் ஆராய்ச்சியாளர்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---cranioscopist--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி