cranioscopy
ஆங்கிலம்
தொகுcranioscopy
- உளவியல். மண்டையோட்டுப்பகுதிகளைப் பிரித்துகாட்டுயியல்
- மருத்துவம். மண்டை நோக்கி
- மண்டையோட்டுப் புடைப்பகழ்வுகளே உளவியல் கூறுகளை விளக்கமாக அறிய உதவுமென்ற கோட்டடிப்படையாக வருங்காலத்தில் நுலியலாக உருவாக்கக் கூடுமென்று எதிர்பார்க்கப்படுகிற மண்டையோட்டு அமைப்பியல் ஆராய்ச்சித்துறை
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +