crank
ஆங்கிலம்
தொகு- பலுக்கல்
பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
crank
- இயற்பியல். சுழற்றி
- கட்டுமானவியல். சுழற்றி
- கைத்தொழில். திருப்பி; வழங்கி
- பொறியியல். குழங்கை வளைவி; சுழற்றுதல்; மாற்றச்சு; மாற்றி; வணரி
- மாழையியல். மாற்றி
- வேளாண்மை. மாற்றச்சு
- வளைவு
- கோட்டம்
- அள்ளு
- செந்திரிப்புக்கோட்டம்
- இயந்திரத்தில் ஊடச்சின் இயக்கத் திசை திருப்பிச் சுற்றித் திரிக்கும் செங்கோணமடக்கான அமைவு
- பெரிய மணியைத் தொங்கவிடுவதற்குரிய முழங்கை வடிவான ஆதார உத்திரம்
- திருகுவிட்டம்
- குற்றவாளிகள் உடலை வருத்திக் கடுந்தண்
- பேச்சுவிகடம்
- சொற்பொறி
- செயற்கைச் சொற்புரட்டு
- தாறுமாறான எண்ணம்
- புனைபோலிக் கருத்து
- மனம்போன போக்கு
- பொதுப்பண்பு மீறிய செயல்
- பித்துக் கொள்ளித்தனம்
- பித்துக்கொள்ளி
- பொதுப்பண்பு மீறியவர்
- பற்று வெறியர்
- இயந்திர வகையில் மெலிந்த
- வலுவற்ற
- ஆட்டங் கொடுக்கின்ற
- இயந்திர வகையில் மெலிந்த
- வலுவற்ற
- ஆட்டங் கொடுக்கின்ற
- சுறுசுறுப்பான
- விரைவான
- களிப்பான
- மகிழ்ச்சி விளைவிக்கிற
- (வினையடை) சுறுசுறுப்பாக
- களிப்பாக
விளக்கம்
தொகு- ஒரு சுழல் தண்டின் அச்சினைச் சுற்றி சுழல்கிற ஒரு நெம்புகோல்.
உசாத்துணை
தொகு- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் crank