cranky
ஒலிப்பு
- /ˈkɹaŋki/
(கோப்பு)
- /ˈkɹaŋki/
பொருள்
cranky (உரிச்சொல்)
- உடல் நலம் சரியில்லாத
- எளிதில் எரிச்சலடையக்கூடிய
- சற்றே மனம் பிறந்த
- வளைந்த
- கோணலான
- நொய்ய
- உறுதியற்ற
- வலுவற்ற
- மனம்போன போக்கான
- எண்ண ஒழுங்கற்ற
- ஏடாகோடாமான
விளக்கம்
- ...
பயன்பாடு
- ...
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---cranky--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் * DDSA பதிப்பு