ஆங்கிலம்தொகு

பலுக்கல்

crash

 • தகர்வொலி; திடீர் வீழ்ச்சி; நொறுக்கு; மோது; விரைந்து வீழ்
  • தகர்வொலி
 • முறிவோசை
 • மோதல் ஒலி
 • இடி முழக்கம்
 • திடீர் இசை எழுச்சி
 • மோதல் அதிர்ச்சி
 • திடீர்த் தகர்வு
 • முறிவு
 • வாணிக நிலைய நொடிப்பு
 • அழிவு
 • வீழ்ச்சி
 • வீழ்ச்சிநோக்கிய விரைபோக்கு
 • நார்த்துணி
 • கைக்குட்டைகளுக்கான சொரசொரப்பான துணி வகை

(வி)

 • பேரோசையுடன் நொறுங்கி வீழ்
 • விழுந்து நொறுங்கு
 • இடிமுழக்கமிடு
 • இடிமுழக்

உசாத்துணைதொகு

 • தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் crash
"https://ta.wiktionary.org/w/index.php?title=crash&oldid=1701740" இருந்து மீள்விக்கப்பட்டது