crasis
ஆங்கிலம்
தொகுcrasis
- மருத்துவம். கூட்டுப் பொருளில் கூறு
- தாதுக் கலவை
- உடலமைப்பின் பல்வேறு தனிப்பொருள்களின் கலவை
- உடல்நிலை
- மனநிலை
- உணர்ச்சிநிலை
- (இலக்.) கிரேக்க மொழியில் இரு உயிர் இணைந்து நீளுதல் அல்லது இணையுயிராதல்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +