crassamentum
ஆங்கிலம்
தொகுcrassamentum
- மருத்துவம். இரத்த உரைவு; உரையும் உடல்; உரைவு
- உறை குருதியின் அடர்பகுதி
- உறைந்த குருதிக் கட்டி
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +