crate
ஒலிப்பு
- *
(கோப்பு)
- *
பொருள்
crate
- கூண்டு, கோழிக்கூண்டு
- பிரப்பங்கூடை
- கண்ணாடி-மட்பாண்டம்-பழம் முதலியன வைத்துக்கொண்டு செல்வதற்கான பிரப்பங்கழி வேய்ந்த வரிச்சட்டம்
- சிப்பக்கட்டுமான வரிச்சல் அழிப்பெட்டி
(வி)
- அழிக்கூடையில் வைத்தடக்கு
விளக்கம்
- ...
பயன்பாடு
- ...
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---crate--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள்