crazy
ஆங்கிலம்
தொகு- பலுக்கல்
பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
crazy
- கிறுக்கான; பித்துபிடித்த; மன மாற்றமான
- வெடிப்புள்ள
- பிளவாக்கப்பட்ட
- கப்பல் வகையில் ஆட்டங்கொடுக்கிற
- கட்டிடவகையில் உறுதியற்ற
- நலிவுற்ற
- நோய்ப்பட்ட
- பித்துப்பிடித்த
- கிறுக்கான
- மனமாறாட்டமுடைய
- தாறுமாறாக ஒட்டப்பட்டமைந்த
- (பே-வ.) ஆர்வ வெறி கொண்ட
உசாத்துணை
தொகு- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் crazy