credential
ஆங்கிலம்
தொகுcredential
- அறிமுக ஆவணம்
- நம்பிக்கையூட்டுவதற்குரிய ஆதாரச் சான்று
- (பெ.) நம்பிக்கைக்குரிய சான்று அளிக்கிற
பயன்பாடு
தொகு1994இல் தகவல் ஒருங்கியங்கள் பாதுகாப்பு திறனாளர் சான்றிதழுக்கான அறிமுக ஆவணம் வெளியானது.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +