crepitation
ஆங்கிலம்
தொகுcrepitation
- கால்நடையியல். ஓரு வகை நுரையீரல் ஒலி; குறுகுறு ஓலி; நொறுங்கும் ஒலி
- மருத்துவம். கிளுகிளு ஒலி; குலுக்கொலி; சொடுக்கொலி
- படபடத்தல்
- நெறுநெறுத்தல்
- வெடிப்போசை
- எழுப்புதல்
- ( மரு.) குறுகுறு ஒலி
- உடைந்த எலும்பின் இரண்டு துண்டங்கள் உராய்வதைப் போன்று மருத்துவர் ஆய்வினால் நுரையீரல்களில் கேட்கப்படும் ஒலி வகை
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +