cretinism
ஆங்கிலம்
தொகுcretinism
- உளவியல். குள்ளத்தன்மை
- மருத்துவம். உடல் வளர்ச்சிக் குறை நோய்; கிரட்டினியம்; குறள்படுதன்மை; கூழைநோய்
- விலங்கியல். குறள்நிலைமை
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +