criminal calendar
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- criminal calendar, பெயர்ச்சொல்.
- (சட்டத் துறை):குறிப்பிட்ட தேதி, நேரத்தில், நீதிமன்றத்தின்முன் விசாரணைக்கு வரும் குற்றவியல் வழக்குகளின் பட்டியல்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---criminal calendar--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்