crookedness
ஆங்கிலம்
தொகுcrookedness
- நுடம்: மடக்கடி, வாங்கல், கோட்டம், கோணல்மாணல்
- திருகல்முறுகல், கோணுசி, வக்கிரம், கோண், குடக்கம், கொடுமை, கோணல், சங்கம், கோணல்குணங்கல், வளைசல்
- ஏண்கோண், குணக்கு, கொடு, கோடு, கோணை, கொக்கரை, வளைவு; நெளியல், வளைப்பு
- ஏண்
- திருக்கம், சொட்டை
- திருகல்