cross-examine
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- cross-examine, வினைச்சொல்.
- (சட்) குறுக்கு விசாரணைசெய்
- குறுக்குக் கேள்வி கேள்
- மறை செய்திகளை வெளிப்படுத்துவதற்காக நுணுக்க விவரமாகக் கேள்
- எதிர்த்தரப்பின் மீது கேள்வி எழுப்பு
( மொழிகள் ) |
சான்றுகோள் ---cross-examine--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி