cross-road
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- cross-road, பெயர்ச்சொல்.
- முக்கியபாட்டையின் குறுக்கே செல்லும் பாதை
- பக்கப்பாதை
- இரண்டு பெரிய பாட்டைகளை இணைக்கும் இடைநெறி
- பாதைகள் குறுக்கிடுமிடம்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---cross-road--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி