cross talk
ஆங்கிலம்
தொகுcross talk
- இடைப்பேச்சு; தொலைபேசியில் குறுக்குப் பேச்சு
- இயற்பியல். குறுக்குத்தலையீடு
- பொறியியல். குறுக்கீடு இரைச்சல்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +