crucible
ஆங்கிலம்
தொகு
crucible
- இயற்பியல். புடக்குகை
- கட்டுமானவியல். புடக்குகை
- பொறியியல். புடக் குப்பி; புடக்குகை; மூசை; மூசை புடக் குவளை
- மாழையியல். புடக்குகை; மூசை
- வேதியியல். புடக்குகை; மூசை
- வேளாண்மை. புடக்குகை; மூசை
விளக்கம்
தொகு- உலோகங்களை உருக வைக்கும் மட்கலம்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +