ஆங்கிலம்தொகு

பலுக்கல்

crude

  • சுத்தம் செய்யப்படாத; செப்பமற்ற; திருந்தாத; தெளிவற்ற; பக்குவமற்ற; பதனிடாத; முரடான
  • தாவரவியல். பக்குவமுறாத
  • பொறியியல். கசடு; கச்சா; பண்படா
  • வேதியியல். பண்படா; பண்படுத்தாத
  • வேளாண்மை. பண்படுத்தாத

உசாத்துணைதொகு

  • தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் crude
"https://ta.wiktionary.org/w/index.php?title=crude&oldid=1548377" இருந்து மீள்விக்கப்பட்டது