crusted
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- crusted, உரிச்சொல்.
- தோட்டினை உடைய
- பொருக்கினை உடைய
- மதுவகையில் பொருக்குப் படியவிட்டுள்ள
- மிகப் பழங்காலத்திய
- காலங்கடந்த
- பழமை சான்ற மதிப்புடைய
( மொழிகள் ) |
சான்றுகோள் ---crusted--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி