crybaby
ஆங்கிலம்
தொகு
பொருள்
- (பெ) crybaby
- காரணமின்றி எளிதில் அழுகின்ற குழந்தை
- அழுமூஞ்சி; எதற்கெடுத்தாலும் சிணுங்குபவர்; சோக முகத்துடன் உள்ளவர்
விளக்கம்
- அழுமூஞ்சியாய் இருக்காதே (don't be a crybaby)
{ஆதாரம்} --->
சென்னைப் பல்கலைக்கழக இணையப் பேரகரமுதலி