cryptocrystalline
ஆங்கிலம்
தொகுcryptocrystalline
- வேதியியல். படிக வடிவு புலப்படாத; படிக வடிவு வெளித் தெரியா
- உருப்பெருக்கிக் கண்ணாடியில் மட்டுமே மணி உருவுடையதாகத் தெரிகிற பொருள்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +