crystal lattice
ஆங்கிலம்
தொகுcrystal lattice
- இயற்பியல். படிக அணிக்கோவை; படிக நெய்யரி; பளிங்குநெய்யரி
- நிலவியல். படிக அணி
- வேதியியல். படிகக்கட்டிக் கோப்பு; பளிங்குநெய்யரி
விளக்கம்
தொகு- புறக்கோடி எலெக்ட்ரான்கள் இணை மின்ம்ப் பிணைப்புகள் மூலம் பிணைக்கப்பட்டிருக்கும் ஒரு பொருளின் கட்டமைப்பு.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +