crystallite
ஆங்கிலம்
தொகுcrystallite
- வேதியியல். நுண்படிகம்
- சரியாக உருவாகாத படிகம்
- தொடக்க நிலைப்படிகம்
- கண்ணாடி போன்ற அழற் பாறையில் உள்ள நுண்துகட்கூறு
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +