crystalloid
ஆங்கிலம்
தொகுcrystalloid
- இயற்பியல். படிக அமைப்புப்பொருள்; பளிங்குருவப்பொருள்
- தாவரவியல். கிரிஸ்ட்டலாய்டு; படிகம் போன்ற; பளிங்குரு
- பொறியியல். நொய் படிகக் கரைசல்
- மருத்துவம். படிக்க்கட்டகம்
- விலங்கியல். பளிங்குருப்பொருள்
- வேதியியல். படிகப்பொருள்; பளிங்குருவப்பொருள்
- வேளாண்மை. பளிங்குருவப்பொருள்
- படிக அமைப்புடைய பொருள்
- படிகம் போன்ற பொருள்
- கரைசலாகிச் சவ்வுகளை ஊடுருவிச் செல்லக்கூடிய நிலையிலுள்ள பொருள்
- (தாவ.) புரதத்திலுள்ள நுண்படிகத் துகள்
- (பெ.) படிகம் போன்ற
- படிக நிலைப் பொருளின் இயல்புடைய
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +