culmination
ஆங்கிலம்
தொகுculmination
- உச்ச நிலை; உச்ச வளர்நிலை; உச்சநிலை; உச்சி, உச்சநிலை அடைதல்
- முகடு
- உச்சநிலைப்புள்ளி
- (வான்.) வானுச்சம்
- வானிலை உச்சத்தைக் கடக்கும் நிலை
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +