cultivator
ஆங்கிலம்
தொகுcultivator
- உழவர்; உழுகருவி; பயிரிடுபவர்; வேளாண் கருவி; வேளாளர்
- வேளாண்மை. சிறுகலப்பை
- பயிரிடுபவர்
- உழவர்
- பண்படுத்துபவர்
- நிலங்கிளறிக் களையகற்றும் வேளாண்மைக் கருவி
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +