culvert
ஆங்கிலம்
தொகு
culvert
- சிறுபாலம்; மதகு
- கட்டுமானவியல். மதகு
- நிலவியல். சிறுபாலம்
- பொறியியல். சிறு பாலம்; சிறுபாலம்
விளக்கம்
தொகு- ஒரு சாலையின் கீழ் தண்ணீர் செல்வதற்காக அமைந்த மூடிய கால்வாய்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +