curb
ஆங்கிலம்
தொகுcurb
- அடக்கு; ஒர வரிசைக்கல்; கட்டுப் படுத்து; தடை; தடை காப்பு; தடை செய்
- கட்டுமானவியல். குந்து
- பொறியியல். குறட்டுக்கல்
- மருத்துவம். குதிகால்நாண் தடிப்பு
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +