curcumin
curcumin (பெ)
curcumin
- மருத்துவம். குர்க்குமின்; மஞ்சளகம்; மஞ்சளின் அகத்திலுள்ள ஒரு வகை வேதிப்பொருள்;
- மஞ்சளில் காணப்படும் மற்ற இரு மஞ்சளகங்கள்:டீமீத்தாக்சிகுர்க்குமின் (demethoxycurcumin) & பைசுடீமீத்தாக்சிகுர்க்குமின் (bisdemethoxycurcumin)
- மஞ்சளின் மஞ்சள்; மஞ்சள்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +