customary
ஆங்கிலம்
தொகு- பலுக்கல்
பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
customary
- இயல்பான; மரபு வழக்கான; மரபுவழி; வழக்கமான;வாடிக்கையான
- பண்ணை வழக்கங்களின் தொகுதி
- பண்ணை வழக்கங்களின் தொகுதி ஏடு
- சமய சமூகத்தினரின் சடங்குப் புத்தகம்
- (பெ.) மரபு வழக்கான
- வழக்கான
- பழக்கமான
- இயல்பான
- வழக்கமாகக் கொண்டுள்ள
- நிலவுரிமை மரபுப் பத்திரமுள்ள
உசாத்துணை
தொகு- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் customary