cyanosis
ஆங்கிலம்
தொகுcyanosis
- கால்நடையியல். உயிர்வளி குறைவால் உடல் நீலமடைதல்
- மருத்துவம். நீல ஏற்றம்; நீலத்தன்மை; நீலம்பாய்தல்; நீலம்பூரித்தல்; நீல்வாதை
- (மரு.) உயிரகம் சரிவர ஊட்டப்பெறாத குருதி சுழல்வதனால் தோல் நீல நிறமாகக் காணப்படும் நோய்வகை
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +