cybernetics
ஆங்கிலம்
தொகுcybernetics
- இயற்பியல். தன்னாள்வியல்
- பொறியியல். தற்கட்டுப்பாட்டமைப்பியல்; நுண்கணியியல்
- மருத்துவம். விலங்குகள் - இயந்திரங்கள் தகவல் தொடர்பியல்; தன்னாள்வியல்
விளக்கம்
தொகு- சிக்கலான கணிப்பொறி அமைப்புகள் குறித்தும், மனித மூளையுடன் அவற்றின் தொடர்பு பற்றியும் ஆராய்தல்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +