ஆங்கிலம்

தொகு

cyclic process

  1. இயற்பியல். வட்டமுறை
  2. பொறியியல். சுழல் நிகழ்வு; சுழல் வினைமுறை
  3. சுற்று செயல்முறை

விளக்கம்

தொகு
  1. ஓர் அமைப்பானது தொடர்ச்சியான பல்வேறு மாற்றங்களுக்கு உட்பட்ட பின்னர் அதன் உண்மையான ஆரம்பநிலைக்கு மீளத் திரும்பும்போது ஒரு சுற்று நிறைவடைந்ததாக கருதப்படும். இச்செயல்முறையானது சுற்று செயல்முறை எனப்படும்.



( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=cyclic_process&oldid=1899357" இலிருந்து மீள்விக்கப்பட்டது