பொருள்

cyclopean

  • செப்பமுறாக் கற்காரைக் கட்டடம்
  • கிரேக்க புராணக் கதைக்குரிய ஒற்றை நெற்றிக்கண் அரக்கனுக்குரிய
  • ஒற்றை நெற்றிக்கண் அரக்கன் போன்ற
  • மிகப்பெரிய உருவுடைய
  • (க-க.) செப்பமுறாப் பெருங்கற்களைக் கொண்டு வரலாற்றுக்கு முற்பட்ட மிகப் பழங்காலத்தில் கட்டப்பட்ட கட்டிடப் பாணிக்குரிய
விளக்கம்
  • ...
பயன்பாடு
  • ...
"https://ta.wiktionary.org/w/index.php?title=cyclopean&oldid=1823774" இலிருந்து மீள்விக்கப்பட்டது